type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
இரு விழி தூரிகைகள் .. வரைந்த ஓவியம் .
ஓவியன் யார் என்று தெரியாமலேயே ?
இரு இதயத்தின் இன்ப ராகம் ..
மீட்டியவர் யார் என்று தெரியாமலேயே ?
இரு இதழ்களின் யுத்தம் ..
முத்தம் இட்டவர் யார் என்று தெரியாமலேயே ?
இரு உயிரின் உன்னதம்...
உன்னையும் என்னையும் .. பிணைத்த பெருமிதம் ....
இதழ்கள் முடங்கி .. இமைகள் முனகும் ...
மொழிகள் ஊமையாகும் ...
அழகாய் கண்கள் பேசும் ....
இதயம் பாடும் ராகம் காதல் ...............
praveen
@ thamizhan
எல்லாம் காதல் செய்த மாயம்!
@ stud bull
அழகான கவிதை