Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புது வருடம்


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 372
Date:
புது வருடம்
Permalink   
 


வாழ்துக்க‌ளுடன் தொட‌ங்கி, இரங்கலுடன் முடியும் உன் வாழ்க்கை உன்ன‌த‌மான‌து.

உன்னை வ‌ரவேற்க‌த்தான் எத்துணை, ஆர‌வாரம், ம‌கிழ்ச்சிக‌ள், வாழ்த்துக்க‌ள், கேளிக்கைக‌ள்.

பிர‌ம்மன் உன‌க்கு அளித்த‌ ஆயுட்கால‌ம் 12 மாத‌ங்க‌ள், உல‌க‌த்தில் உன் வாழ்நாளை முழுமை வாழ்வ‌து நீ ம‌ட்டும் தான்.

நீ பிற‌க்கும்போதே,உன‌க்கான‌ க‌டைசி நாளும் எழுத‌ப்பட்டுவிடுகிற‌து, நி என்ன‌ எம‌னுக்குஅப்பாற்ப‌ட்ட‌வ‌னோ?

12 மாதங்களில் பல பருவ நிலைகளை தரும் உன்னை ரசிக்காமல் என்ன செய்வது?

கால‌த்தேவ‌னின் செல்லக்குழந்தை நி,யாருக்கும் காத்திறாம‌ல் காற்றோடு க‌ரைந்து விடுகிறாய்.

உன்னை வைத்துத்தான் எங்க‌ளின் பிறந்த‌நாளும் இறந்தநாளும் நினைவு கொள்ளப்ப‌டுகிறது, எனவே, உன் ஒவ்வொரு நொடியும் சுவாசிக்க‌ப‌ட வேண்டிய‌ சொர்க‌ம்.

எங்க‌ளோடு ஒன்றாக‌ க‌லந்து விட்ட‌ உன்னை வ‌ர‌வேற்கிறோம், புத்தாண்டே வ‌ருக‌,வ‌ள‌ங்க‌ள் ப‌ல‌ புரிக‌.



__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

அருமை...

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஆகா அருமை.............

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஆங்கில வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்......

புத்தாண்டு வாழ்த்தினை தை முதல் நாள் சொல்கிறேன் நண்பர்களே......
அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம்......

"மதர்ஸ் டே" கொண்டாடுவதற்கு பதிலாக, அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடினால் போதும் என்று நினைப்பவன் நான்..... அதே போல, ஜனவரி ஒன்றாம் தேதி வெறும் "ஆங்கில வருடப்பிறப்பு" மட்டுமே.... உண்மையான நம் புத்தாண்டு தை முதல் நாள்தான்..... (சிலர் சித்திரை ஒன்றை சொல்வதும் உண்டு..... அதுபற்றிய விவாதம் தேவையில்லை..... தமிழர்கள் எப்போதோ ஆறு காலங்களாக ஒரு ஆண்டினை வகுத்திருக்கிறார்கள்.... இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம் என்று.... அப்படி பிரிக்கப்பட்ட கணக்கின்படி, தை தான் முதல் திங்கள்.... அதனால், அதை புத்தாண்டின் தொடக்கமாக தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்...).....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

// superb //
happy new year to all

__________________

praveen



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நானும் அதே நிலைப்பாட்டில் தான் நண்பா இருக்கிறேன்..............,இருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வோமே

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

பொலி காளை (stud bull-க்கு கூகிள் தந்த மொழி பெயர்ப்ப அப்படியே போட்டிருக்கேன்.. wink) மற்றும் அன்பைத்தேடி அங்கத்தினர் அனைவரோடும் புத்தாண்டை இனிதே வரவேற்போம்!!!

513781Happy_New_Year_2013_2.png



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wish u all happy new year...really this is a very happy new year to me...after a long time I feel happy...especially thanks for u vicky(vijay)...u make me to feel who I am...and energy inside me...nd feel very relief bcaz I think no unwanted msg(come for fu...k nd su..k) wont come which I feel very sick nowadays...as for as new year oath... நிரைய தமிழ் புக் படிக்க போரேன்...தப்பில்லாம தமிழ் டைப் அடிக்க பழக போரேன்...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard