புத்தாண்டு வாழ்த்தினை தை முதல் நாள் சொல்கிறேன் நண்பர்களே...... அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம்......
"மதர்ஸ் டே" கொண்டாடுவதற்கு பதிலாக, அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடினால் போதும் என்று நினைப்பவன் நான்..... அதே போல, ஜனவரி ஒன்றாம் தேதி வெறும் "ஆங்கில வருடப்பிறப்பு" மட்டுமே.... உண்மையான நம் புத்தாண்டு தை முதல் நாள்தான்..... (சிலர் சித்திரை ஒன்றை சொல்வதும் உண்டு..... அதுபற்றிய விவாதம் தேவையில்லை..... தமிழர்கள் எப்போதோ ஆறு காலங்களாக ஒரு ஆண்டினை வகுத்திருக்கிறார்கள்.... இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம் என்று.... அப்படி பிரிக்கப்பட்ட கணக்கின்படி, தை தான் முதல் திங்கள்.... அதனால், அதை புத்தாண்டின் தொடக்கமாக தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்...).....
பொலி காளை (stud bull-க்கு கூகிள் தந்த மொழி பெயர்ப்ப அப்படியே போட்டிருக்கேன்.. ) மற்றும் அன்பைத்தேடி அங்கத்தினர் அனைவரோடும் புத்தாண்டை இனிதே வரவேற்போம்!!!
wish u all happy new year...really this is a very happy new year to me...after a long time I feel happy...especially thanks for u vicky(vijay)...u make me to feel who I am...and energy inside me...nd feel very relief bcaz I think no unwanted msg(come for fu...k nd su..k) wont come which I feel very sick nowadays...as for as new year oath... நிரைய தமிழ் புக் படிக்க போரேன்...தப்பில்லாம தமிழ் டைப் அடிக்க பழக போரேன்...