Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்த் தட்டச்சு


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
தமிழ்த் தட்டச்சு
Permalink   
 


தமிழில் தட்டச்சு செய்ய தடுமாறுபவர்களுக்காக ,menubar ல் நமது தளத்திற்கென தமிழ் எழுதியை உருவாக்கியிருக்கிறேன்.

 

அங்கு நீங்கள் விரும்புபவற்றை தட்டச்சு செய்து ,தேவையான இடங்களில் நகலெடுத்து ஒட்டிக்கொள்ளலாம்.

 

நீங்கள் tanglish ல் தட்டச்சு செய்தால் போதும்,தானாக தமிழுக்கு மாறிவிடும்.தட்டச்சு செய்ய தொடங்கியவுடன் தேவையான எழுத்துக்களின் பரிந்துரைகள் திரையிடப்படும்.

 

 

 

 

 



__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ம்ம்ம்ம்.. நிச்சயமாக இது நல்ல முயற்சி...!

இனி தமிழ் டைப்பிங் கஷ்டம்.. அதனால தான்.. தங்லீஷ் அல்லது இங்லீஷ்ல பதிவ போட்டோம்னு யாரும் டபாய்க்க முடியாது.. !

(டபாய்த்தல்.. தமிழா?????)

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நன்றி அண்ணா

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ஆமாம் தமிழா .. இது ஒரு அருமையான விஷயம் பா .. லீவ் எடுத்து யோசிப்பீங்களோ ?

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

நன்றி


__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

athula 'la' and 'ra' and 'na' difference epdi pantrathu?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Jo

la - ல‌

La - ள‌

za - ழ‌

na - ந‌

Na - ண‌

nna - ந்ன‌ (then use the one you need! Is there any other way to get  ன‌.....?? Guys!)

ra - ர‌

Ra - ற‌



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

அப்படி வரவில்லை ரோதீஸ்  இப்போ டைப் பண்ணுறேன் பாருங்கோ ..

la ல

La ல

வித்தியாசம் வரவில்லை ..ரொம்ப கஷ்டம் பா ..



-- Edited by muthukaalai on Saturday 29th of December 2012 05:55:12 PM

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

w-ந்
wa-ந

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

w, n - ரெண்டுமே ந் தருது சரி..

ன் கிடைக்க என்ன வழி?



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வாக்கியத்தின் முதலில் "ன்" பயன்பாடு இருப்பதில்லை,வாக்கியத்தின் இடையிலோ இறுதியிலோ "n" பயன்படுத்தும் போது "ன்" ஆக மாறிக்கொள்ளும்

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@muthu
கூகுள் டூல் பார் பயன்படுத்தி தட்டச்சினால் அப்படித்தான் நண்பா வரும்

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சரி... ஒரு முடிவுக்கு வாங்க...

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

it doesn't working on my android mobile

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

t doesn't working on my
nokia x2

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@butter

fa android mobile there s a nw s/w fa thamizh typing

@dinesh

it wont work in mobiles dear,download panini tamil s/w

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

If you're having NOKIA mobile phones it'll automatically support TO VIEW tamil fonts with the help of UC BROWSER without any configuration...! But you need to change the configuration in OPERA MINI BROWSER TO VIEW tamil fonts...! (go to 'enter address' and type 'opera:config' and you'll get a opera configuration page kindly change the 'bitmap fonts' settings 'no' to 'yes' then you can see the tamil fonts)
but however you can only view the tamil fonts...! But if you've nokia mobile then you can able to write in tamil by using PANINI TAMIL KEYPAD you can get this softwere for free through ( http://paninikeypad.com ) but the only thing you've to use your mobile space to copy it and make it paste in another application browser...! But other than it'll work out perfectly...!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard