Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொஞ்சம் வுட்டா கிறுக்கனாக்கிடுவாங்க..


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
கொஞ்சம் வுட்டா கிறுக்கனாக்கிடுவாங்க..
Permalink   
 


 

 

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் .அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ளவச்சு அவன் வந்த பைக் பஞ்சர்ஆய்ருச்சு.உடனே பக்கத்துலபார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது

உடனே அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.

 

அங்க இருந்த துறவி சொன்னாரு .தம்பி நேரம்வேறு போயிருச்சு இந்தஇருட்டுக்குள்ள நீங்கஊருக்கு வண்டியசரி பண்ணி போகனுமா ?பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு .உடனே இவனும்சரின்னு ஒத்துக்கிட்டான்.அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரியசத்தம் .ஆனா ஒருத்தரும்எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும்அப்படியே படுத்து தூங்கிட்டான்.

 

மறுநாள் காலைல வண்டியசரிபண்ணிட்டு போகும் போது.அந்தசத்ததுக்கானகாரணத்தை தலைமை துறவிகிட்டகேட்டான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது.நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார் .இவனும்வந்துட்டான் அப்புறம் ஒரு வருடம்கழிச்சு அதே வழிய வரும்போது அதே மாதிரி வண்டி பஞ்சர்ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது .அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .

 

இவனும் மறு நாள்காரணம் கேட்டான் .ஆனா தலைமை துறவி அப்பவும்சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்மறுபடியும்மூன்றாவது தடவையும்இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம்கேட்டான் .அவர் அப்பவும்மறுத்தார் .உடனே இவனுக்கு கோபம்வந்துருச்சு .ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க .ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான்.அதுக்கு அவரு நீயும் என்னமாதிரி துறவி ஆனா சொல்றேன்அப்படின்னார் .

 

உடனே இவனும் வீட்டுக்கு போய்எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாகவந்துட்டான் .வந்ததும் அவரு இவனதவம் பண்ண சொன்னார் .இவனும்பண்ணினான் ஆறு மாதம் கடுமையா தவம் இருந்தபிறகு அந்ததலைமை துறவி இந்தாப்பா இந்தசாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில்இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .

 

உடனே இவனும் தொறந்தான்.அங்கஇன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி .அதுக்கு பதில் கண்டு புடிச்சபிறகு அடுத்தசாவி தருவேன்னு துறவி சொன்னார்.இவனும் கண்டு பிடிச்சான்அடுத்தசாவியும் தந்தார் .இவன்தொறந்தான் . அப்புறம்இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .

 

ஒரு வழியா அதுக்கும் பதில்கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவதொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்கதுறவியாகனும்.





__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

தமிழ்நாட்டுக்கும் துறவிகளுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்... மறந்துட்டீங்களா.. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருங்க..

கதவைத் திற... காற்று வரட்டும்..!!!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Ha ha ha ha ha. . . . . . Konjam kadupeathura mathiri irunthalum comedyah irukku. . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

@ Rot
கதவைத் திற... காற்று வரட்டும்..!!!!
Adikadi thoranthala than mattikittar pola

kathava sonnean!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

he he he.....

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard