Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அங்கீகாரம்!


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
அங்கீகாரம்!
Permalink   
 


பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும் ஒரு சிறுவன் தான் முன்மாதிரியாய் நினைக்கும் தன் அண்ணன் ஒரு மகிழ்வன் என்று அறிந்து... எவ்வாறு முடிவெடுக்கிறான் என்பதைப் பற்றிய காணொளி.

உரையாடல்கள் இந்தி/ஆங்கிலம் கலந்த கலவையாக உள்ளன (இந்த ஆங்கில மோகம் இந்திய முழுவதும் நீக்கமற வியாபித்திருக்கிறது போலும்!)

Sub titles ஆங்கிலத்தில் உண்டு.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.....................

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்க தோணுது

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

thamizhan wrote:

திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்க தோணுது


உண்மைய சொல்லுங்க.. அந்த ட்ரௌசர் மாட்ற சீன் தான????wink 



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இல்லையே..............நீங்கதான் அந்த சீனையே திரும்ப திரும்ப பாத்திருப்பிங்க போல,அதனாலதான் மறக்காம கேக்குறிங்க.......என்ஜாய்.......

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

அடடடா, இப்போ தான் CG ல இந்த வீடியோவ ஷேர் பண்ணிட்டு, இங்க ஷேர் பண்ணலாம்னு வந்த்தேன். ஆனா, Rotheiss ரொம்ப ஸ்பீடு நீங்க.!!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ஸ்பீடு என்ன பாஸ் ஸ்பீடு.. FB-ல வெட்டினே... இங்க ஒட்டினேன்... அவ்வளவு தான...

எனிவே.. அந்த தம்பி கேரக்டர் ஜஸ்ட் லைக் தட் அக்சப்ட் பண்ணிக்கிட்ட மாதிரி காட்டியிருக்காங்களே.. அதபத்தி... நம்ம மாமன்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கறீங்க..

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

really superb ya.....................

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

superb

__________________

praveen



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

good

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அந்த தம்பி கேரக்டர் ஜஸ்ட் லைக் தட் அக்சப்ட் பண்ணிக்கிட்ட மாதிரி காட்டியிருக்காங்களே..//எப்படி அதுக்குள்ளே ஏத்துகிட்டான்.....எதுவுமே நடக்கலியே,அவன் ஏத்துக்குற அளவுக்கு.

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard