பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும் ஒரு சிறுவன் தான் முன்மாதிரியாய் நினைக்கும் தன் அண்ணன் ஒரு மகிழ்வன் என்று அறிந்து... எவ்வாறு முடிவெடுக்கிறான் என்பதைப் பற்றிய காணொளி.
உரையாடல்கள் இந்தி/ஆங்கிலம் கலந்த கலவையாக உள்ளன (இந்த ஆங்கில மோகம் இந்திய முழுவதும் நீக்கமற வியாபித்திருக்கிறது போலும்!)
அந்த தம்பி கேரக்டர் ஜஸ்ட் லைக் தட் அக்சப்ட் பண்ணிக்கிட்ட மாதிரி காட்டியிருக்காங்களே..//எப்படி அதுக்குள்ளே ஏத்துகிட்டான்.....எதுவுமே நடக்கலியே,அவன் ஏத்துக்குற அளவுக்கு.