நீங்கள் விரும்பும் உங்கள் காதலனோ காதலியோ கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சந்திக்கும் போது நீங்கள் என்ன செய்ய விருபுவீர்கள் ? அல்லது என்ன செய்வீர்கள் வழக்கமா?
எப்போதும் காதல் இருந்தாலும் சில தருணங்களில் அது பீரிட்டு எழும் .. அப்போது உங்களை நீங்களும் அவரையும் எப்படி உணர வைப்பீர்கள் ?
நான் என் அன்பானவனை மிகவும் நேசிக்கும் போது அவன் இரண்டு பாதங்களையும் எடுத்து என் கண்ணில் ஒற்றி கொள்வேன். சரியாக அவன் இரண்டு பெருவிரல்களும் என் இரு கண்களில் இருக்கும் . உள்ளங்காலில் அழுத்தி முத்தம் இட்டு என் முகத்தை அந்த பாதங்களில் மறைக்க முயற்சி செய்வேன் ....
உன்னை சரணடைந்தேன் !,,,,,,,, என்று ஒரு ரீங்காரம் என் காதுகளில் ஒலிக்கும் ...
சில தருணங்களை நான் யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது..... எவ்வளவோ நாம இங்க சொன்னாலும் சந்திக்கும்போது நிச்சயம் பேச்சு வராது..... என் விஜயை எட்டு வருடங்கள் கழித்து நான் சந்தித்தபோது, எதுவும் பேசிக்கொள்ளவில்லை..... கிட்டத்தட்ட அந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரு மணி நேரம் ஆனது.... அதன்பின்பே வழக்கமான நலவிசாரிப்புகள் கூட நடந்தது .....
November 15 my boyfriend came to see me from canada to paris.when he show me in airport we huck eachother more than 10minites and we dont talk also he was cry.normaly we talk everyday with skype,but on that day ...............
@ குட்டி .. பாட்டெழுதி பெயர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் .. குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் ..அதில் நீர் எந்த ரகம் என்று நான் சொல்லாமலே தெரிந்து இருக்கும்... ஹீ ஹீ ....
@ ரோதீஸ் ...
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .. பேச மறந்து சிலையாய் நின்றால் ..
. பேச மறந்து சிலையாய் நின்றால் அது தான் தெய்வத்தின் சன்னதி ..
இதுவும் கண்ணதாசன் பாட்டு தான் ராசா ....
கொஞ்சம் அழுவேன் என்ற என் நிலைக்கு இது ஆதரவு .. இல்லையா ..