Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். ஏன்? எதற்கு?


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 372
Date:
சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். ஏன்? எதற்கு?
Permalink   
 


மரணம் ஏற்பட்ட வீட்டிற்குசென்று வந்தவுடன் துணிகளை துவைத் து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது
அக்காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது.
இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற் கு முன் அதிலுள்ள சில நடை முறை கேள்விகளுக்கு பதில் தேடியாக வேண்டிய சூழல் உள்ளது.
இறந்துபோன மனிதருடைய ஆவி, துக்கம் விசாரிக்க சென்றவர்க ளை தாக்கும் என்றும், அவர்களோடவே தொடரும் என்றும் அதனா ல்தான் குளிக்க சொல்லப்படுகி றதுஎன்று பலர் சொல்கிறா ர்கள். ஒரு மரண நிகழ்விற்கு ஒருவர் மட்டும் செல்வதில்லை. உற்றார் உறவினர் நண்பர் என்று ஏராளமா ன பேர்கள் செல்கிறார்கள் இவர்க ளை ஆவி தாக்குகிறது என்றாலும், தொடர்கிறது என்றாலும் ஒருவரைமட்டும் தான் ஆவியால் குறி வைக் க முடியும்.
வந்து போகும் எல்லோரையும் தொடர்கிறது என்பது சாத்தியமில்லா தது ஆகும்.
அப்படி தொடரப்படும் ஒரு நபர் யார் என் று நமக்கு தெரியாது. அதனால் கலந்து கொள்ளும் எல்லாருமே குளித்து விட வேண்டியதுதான் என்றால்கூட அதிலும் ஒரு சிக்கலிரு க்கிறது.
மயானத்தில் வெட்டியான் ஒரு நா ளில் பல பிணங்களை பார்க்கிறான் தொடு கிறான். அவன்கூட தினசரி வேலை முடிந்தவுடன் குளித்து விடுகிறான் என்றுசொல்ல முடியாது.
எனக்கு தெரிந்த பலவெட்டியான்கள் வேலை முடிந்ததும்கிடைக் கும் காசை கொண்டு போய் மது அருந்துவதில் காட்டுகின்ற வேகத் தை குளிப்பதில் காட்டுவதில் லை.
இறந்த ஆவி மனிதனை தொடு ம் என்றால் வெட்டியானும் மனிதன் தானே. அவனும் நம்மை போலவே உண்கிறான். உறங்கு கிறான். பிள்ளை குட்டிகளைபெற்றுக் கொள்கிறான்.
பிணங்களோடு புழங்கும் தனது தொழிலுக்காக பிரத்யோகமாக அவன்எந்த சடங்குகளையும் தின சரி செய்வது கிடையாது.
அது அவனால் முடியாது. அதனால் ஆவிகள் மரணம் அடைந்தவுடன் மனிதர்களை தொடரும் என்பதும், தாக்கும் என்பதும் அவ்வளவுதூரம் உண்மையானதுஅல்ல.
பொதுவாக இறந்துபோன ஆத்மாக்கள் தங்களது பழைய உடலுக்கு புகுந்து கொள்ளத்தான் ஆர்வம் காட்டுமே தவிர புதிய மனித உடல் களை உடன டியாக விரும்பாது.
தனது பழைய உடல் அழிந்து போன பிறகே வேறு உடல்களை ஆத்மாக் கள் தேடுகின்றன.
அதுவும் எல்லா ஆத்மாக்களும் அப்படி செய்கிறதுஎன்று சொல்லி விடமுடியாது. ஆயிரத்தில் ஒன்று, இலட்சத்தில் ஒன்று என்று வேண் டு மானால் சொல்லலாம்.
ஆக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன்குளிக்க வேண்டும்என்று சொல்வதற்குஇது காரணம் அல்ல.
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலி ருந்துகண்ணுக்கு தெரியாத ஏராளமா ன விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும்போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள் ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத் தினால் தான் நமக்கு பாதிப்பு கள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோநம்மை தொடுகின்ற குழந்தைகளுக் கோ நிச்சயம் பாதிப்பு வரு ம்.
அதனால் தான் சாவுக்கு சென்று வந்த வுடன் குளிக்க வேண்டும்என்றார்க ள்.
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வே ண்டப்பட்டவராகஇருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களா கவும் இருக்கலாம்.
அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோ ர்ந்து விடும்.
அந்த நேரத்தில் குளிர்ச்சையா ன நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரிய மும் கிடைக் கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்டவெளிச் சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார் கள்.
நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பதுஅவர்கள் கொள்கை.
-ஜெ னி

இணயத்தில் திருடியது

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். ஏன்? எதற்கு?
Permalink   
 


அருமை நண்பா......நன்றி

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

நல்ல விஷயம் . எதை சொல்லி நடந்தால் என்ன . அருமை

__________________


புதியவர்

Status: Offline
Posts: 32
Date:
Permalink   
 

மிக அருமை.

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard