நம் வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு, பல விஷயங்களுக்கு ஒரு வார்த்தையோ, ஒரு கருத்தோ காரணமாக இருந்திருக்கலாம்....
அப்படி பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திய சொல் உங்கள் நண்பர்களிடமிருந்து விளையாட்டாகவோ, உறவுகளிடமிருந்து கோபமாகவோ, எதேச்சையாகவோ வேலி வந்திருக்கலாம்.... அது உங்கள் மனதை உறுத்தி உங்கள் மாறுதலுக்கு உட்படுத்தி இருக்கலாம்.... அப்படிப்பட்ட சம்பவத்தையும் அந்த வார்த்தையையும் இங்கே சொல்லுங்க நண்பர்களே....
"நான் கள்வனின் காதலன் கதை எழுதிய சமயம்.... வழக்கமா பேசும் இணைய நண்பர் ஒருவர் போன் செய்தார், நான் கதை எழுதிக்கொண்டிருந்ததால் போன் எடுக்கவில்லை.... மறுபடியும் நான் போன் செய்தபோது, நான் கதை எழுதிக்கொண்டிருந்ததால் போன் எடுக்கவில்லை என்று கூறினேன்.... அதற்கு அந்த நபர் சொன்ன வார்த்தைகள், "உக்காந்து செக்ஸ் கதை எழுதுற உனக்கு இவ்வளவு பில்டப்பா?" என்றார்.....
அவர் விளையாட்டாக சொன்ன அந்த வார்த்தைகள் என்னை பலவாறும் யோசிக்க வைத்தது.... இவ்வளவு எழுதியும், கதைகளில் வரும் சில காட்சிகளால் நான் செக்ஸ் கதை எழுதுறவன் ஆகிவிட்டதை எண்ணி வருந்தினேன்.... அப்போ முடிவெடுத்ததுதான், இனி எப்போதும் எந்த கதையிலும் செக்ஸ் உள்ளே நுழையக்கூடாது என்ற முடிவு.... "நெஜமாவா சொல்றீங்க?" கதை எழுதுனப்போ ஆரம்பத்தில் பலரும் எனக்கு அனுப்பிய குருஞ்செய்திகளில், "கொஞ்சம் காமம் கலந்து எழுதுங்க விஜய்" என்ற கருத்துதான்..... நான் மறுத்துவிட்டேன்..... நிஜமாகவே அந்த முடிவுதான் இப்போவரை என் எழுத்துக்களை பலரையும் நேசிக்க வைத்திருக்கு.....
செக்ஸ் கதைகள் வாசிக்கத்தான் வைக்கும், உணர்வுள்ள கதைகள்தான் நேசிக்கவும், கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.....
ஆனாலும் அந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும், ஒரு காலத்தில் நான் ஏன் அப்படி எழுதினேன்? என்று என்னை வருந்த வைக்கிறது....
ரொம்ப வருத்தமா இருக்குப்பா.. ஆனாலும் நீங்க எடுத்த முடிவு.. அடுத்து வந்த என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஒரு பாடமா அமைஞசது.. கெட்டதுலயும் ஒரு நல்ல விஷயம்!
//செக்ஸ் கதைகள் வாசிக்கத்தான் வைக்கும், உணர்வுள்ள கதைகள்தான் நேசிக்கவும், கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.....//
Well said..!
//ஆனாலும் அந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும், ஒரு காலத்தில் நான் ஏன் அப்படி எழுதினேன்? என்று என்னை வருந்த வைக்கிறது....//
No regrets dude.. Put aside all your prejudice..! ஒரு வழிப்பறி திருடனால தான் இராமயணம் எழுத முடிஞ்சது.. மறந்துடாதீங்க..!
இறைவன் மனிதர்களுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கிறான் அவற்றில் மிக முக்கியமானது நாவாகும் மனிதனின் அன்றாட செயல்களில் அவனை முன்னேற்றுவதும் தவறான பாதைகளின் பக்கம் அழைத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பது அவனுடைய நாவு தான்.
நாவை கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம் கத்தியைக் கொண்டு ஓர் உயிரைக் காப்பாற்றவும் செய்யலாம் ஓர் உயிரை எடுக்கக் கொலையும் செய்யலாம். இதே போன்றுதான் நாவும். நாவு தான் சுவர்க்கம் செல்வதற்கும் நரகம் செல்வதற்கும் முக்கிய காரணமாக அமையும்.
yes vijay...nowadays ur writings went to higher level...directa sexiya eluthratha vida...now urs is highly romantic at the same time...make me think and enjoy the story...
Sex is an wonderfull thing...! And the thing is how much it has and how it makes feel the readers...! They can even musterbate by reading a romantic story at the same time they can even be like a impenatrable dunce by reading an extradinary erotic porn story...! It's all depends on their mind..! I didn't mean it to write porn stories...! 'Be as you then only you'll be you...! Or else you'll be an artificial...!'