என் வாழ்கையில் முதல் முறையா இந்த மாதிரி சைட்டை ஓபன் பண்ணி அம்மா கிட்டே கான்பிக்க் போறேன் . அவ்வளவு சந்தோஷ படுவாங்க .. தமிழா ... கலக்குற கண்ணா ... உங்கள் அடி மனதில் இறை சிந்தனை இன்றி இப்படி வெளிபடுத்த முடியாது . நிஜாமாவே உங்களை இப்போ இன்னும் நெருக்கமா உணருறேன் ..