இந்தியத் துணைக்கண்டத்தின் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய இந்த மூன்று நாடுகளில் மட்டுமே உலக முஸ்லிம்களில் முப்பது விழுக்காட்டுக்கும் மேலான மக்கள் வசிக்கிறார்கள்.
உலக முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தோனேசியாவைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானும் மூன்றாம் இடத்தில் இந்தியாவும் நான்காம் இடத்தில் வங்காளதேசமும் இருக்கிறது.