type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
எனக்கு மனசு கஷ்டமாக உள்ளபோது எல்லாம் பகவான் கிருஷ்ணன் சொல்லும் ஒரு வாசகத்தை நினைத்து கொள்வேன் .
அது மாம் ஏகம் சரணம் வரஜ .....
இது ஏழுமலையானின் வலது கரத்தில் கூட எழுதி இருக்குமாம் . சில ஆலயங்களில் நான் படித்தும் இருகிறேன் ..
தமிழில் யாம் இருக்க பயம் ஏன்
வேற எங்கயும் இல்லீங்க.. உங்க ஊர் பக்கம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்திலுள்ள உப்பிலியப்பன் கோவில்ல தான் மூலவரோட வலது உள்ளங்கைல எழுதியிருக்கும்!!!