Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏன் இப்படி. . .


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
ஏன் இப்படி. . .
Permalink   
 


கடந்த ஒரு வாரமாகவே நமது தளம் இறுக்கமாகவும் சலிப்பூட்டுவதாகவும் தோன்றுகிறது.....


எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா,அல்லது நீங்களும் இப்படித்தான் நினைக்கிறிர்களா....



எது எப்படி இருப்பினும்,கோபம்,அன்பு,ஆசை,வெறுப்பு,வேதனை,பொறாமை(இருந்தால்)அனைத்தையும் உங்கள் அன்பானவர்களிடம் வெளிக்காட்டுங்கள் அல்லது பகிர்ந்துகொள்ளுங்கள்,இதன் மூலம் இறுக்கம் குறையும்...மகிழ்ச்சி பெருகும். அப்புறம் பகிர்ந்துக்கப் போற அவசரத்துல ஏன் இந்த தளம் சலிப்பூட்டுவதாக மாறுகிறது என்ற காரணத்தை சொல்ல மறந்துராதிங்க. . .

இந்த நாள் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைமை அருளட்டும்.

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

//இருப்பினும்,கோபம்இருந்தால்உங்கள் அன்பானவர்களிடம் வெளிக்காட்டுங்கள்//
ஒரு திட்டம் போட்டு செயுரீன்கப்பா நீங்க ? ஏற்கனவே ரொம்ப பேரு கோபம் காட்ட தயங்குற மாதிரி !

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

//கோபம்,அன்பு,ஆசை,வெறுப்பு,வேதனை,பொறாமை(இருந்தால்)அனைத்தையும் உங்கள் அன்பானவர்களிடம் வெளிக்காட்டுங்கள் அல்லது பகிர்ந்துகொள்ளுங்கள்,//

Conciliator-னா என்னன்னு ஒரு புது நண்பர் என்கிட்ட நேத்து கேட்டார்.. இதை எப்படியோ.. தெரிந்து கொண்ட thamizhan ... இந்த பதவிக்கு எதாவது வேலை கொடுத்தா என்னன்னு நினச்சி... மேற்படி தன்னோட உள்ளக்கிடக்கைய வெளிப்படுத்தியிருக்கார்னு நினைக்கறேன்!



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அப்படியெல்லாம் இல்லை ன்னா,எதோ தோனுச்சு...

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@அரசு

கோபத்தை(காரணத்துடன்) வெளிக்காட்டினால் தான் நம் மீது அன்பு வைத்திருப்பவர்கள் நம்மை இன்னும் நன்றாக புரிந்து கொள்வார்கள் நண்பா

__________________

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Oh....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Thats funny,I was broke more than 15 phones when i was angry.now on this site really give a peace of mind.In my heart its true.



__________________
nada


உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

தமிழ் நீ சொல்ரது ரெம்ப சரிதான் பா

__________________

for ct: eds.3333@yahoo.com



புதியவர்

Status: Offline
Posts: 33
Date:
Permalink   
 

dear friends

enudiya vivarangali pathivu seithuvitan ....kathirukiran...



__________________

அன்பு தோழன்



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ஆனால் எதுக்கு பா ...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Trueone86 எனது அழைப்பபை ஏற்று இந்த தளத்துக்கு வந்ததற்க்காக நன்றி


__________________

for ct: eds.3333@yahoo.com

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard