புத்தர் தம் வாழ்நாளில் எப்போதும் சொல்லிவந்த எளிய எட்டு உத்திகள்:
1. நல்ல நோக்கம் (Good Goal)
2. நல்ல உணர்வு (Good Sense)
3. நல்ல பேச்சு (Good Speech)
4. நல்ல நடத்தை
5. நல்ல தொழில்
6. நல்ல முயற்ச்சி
7. நல்ல தியானம் (Good Meditation)
8. நல்ல விழிப்புணர்வு (Good Awareness)
இவைகளை புத்தரின் எண்வகை மார்கம் என்று கூறுவர். இங்கு புத்தர் இந்த வொவ்வொரு வார்த்தைக்கு முன்னும் "நல்ல"என்று கூறிப்பிடுகிறார். இதன் காரணமாக இந்த சாதாரண வார்த்தைகள் சிறப்பான தகுதிக்கொண்டதாக இருக்கிறது. இவைகள் எல்லாமே நம்மை நாமே தன்னாய்வு செய்துக் கொள்வதற்க்கு, சரிசெய்துக்கொண்டு சிறப்பான வாழ்வை ஏற்படுத்திக் கொள்வதற்க்கு மிகமிக உதவியாக இருக்கும்.