Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்ன ராக்கம்மா,மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்துறது


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
என்ன ராக்கம்மா,மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்துறது
Permalink   
 


frenz post ur fav thamizh comedy dialogs here

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
RE: என்ன ராக்கம்மா,மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்துறது
Permalink   
 


vendam vendam nan aluthuruven mmmmmmmmmmm




__________________

praveen

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Maapu vechutale aapu...., idhula epdi na light eriyum.....

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ரா பிச்சைக்காரனுக்கு பிரியாணி கெடச்ச மாதிரி

__________________

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Idhku dha oorukulla oru all in all alaguraja venukaradhu

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ஹலோ... பிரபா ஒயின் ஷாப் ஓனருங்களா...?

கடை எப்ப சார் திறப்பீங்க?

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

ethaume plan panni pannanum illaina ippadi than

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

சும்மா இருங்க ஏட்டையா ? தொழில்ல பொறுமை தானே முக்கியம் !!



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இதுக்கு பிச்சை எடுக்கலாம்,போய் எடு...நானா வேண்டான்னேன்

__________________

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Yei enna vechu comedy kemedy pannalaye....

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

என்னது போய்த் தொலையா.. நாங்க போவோம்.. இல்ல இங்கயே.. பாய விரிச்சி மல்லா......க்கப் படுப்போம்.. உனக்கென்ன..?

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மதுர ஜெயில் ல மைதானம் அமைச்சு மல்யுத்தம் நடத்துன பரம்பரை நாங்க,வேலூர் ஜெயில வெள்ளையடிச்சு வாடகைக்கு விட்டுபுட்டு திரியுறோம்.........

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

varum mmmmmmmm ana varathuuu

__________________

praveen



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

'பெருமாளு நம்மள மாதிரி தைரியமான ஆளுனா பரவாயில்ல,. பயம் இருக்க தானப்பா செய்யும்!'

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

en kita irukirathulaye unna ethu da heavy a like panna vachathu?


__________________

praveen

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Narayana indha kosu thollaya thanga mudila da.... Enga ponalum pinadiye varudhu

__________________


புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா

__________________
அன்புடன்,
ஆதர்ஷ். !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

He is able to speek five languages in Telungu 

ஒவ்வொனுத்தையும் நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதுங்கோ



__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Aaniye pudunga vendam

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பள்ளிகூடத்துல உக்காந்து சீட்டு வெளையாண்டா,படிச்சவன் மாதிரியே பேசறது

__________________



புதியவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink   
 

Daai Dai nee yaarunnu yannku theriyum ,.... naan yaarunnu unakku theriyum .... namma rendu perum yaarunnu indha oorukkey theriyum.. idhellam namma kitta vendam maganey...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink   
 

நீ சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துலயே நீ உக்காந்துக்க....

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

யாருமே இல்லாத கடைல யாருக்கு tea ஆத்துற

__________________

praveen



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பாக்குறதப் பாரு ,கரண்டு கம்பத்த நாயி பாக்குற மாதிரி

__________________



புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

Petromass lighte thaan venuma?

__________________
அன்புடன்,
ஆதர்ஷ். !


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

பில்டிங் strong basement week

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Phone wire anthu 4lu nazh aachu!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

aala paatha amsama irukan vaaya thorandha abasagunama pesarane.....!!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வடை போச்சே...தம்பி டீ இன்னும் வரலே...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

Tourist:-kon ne(in hindi)....
Vadivel:-கோன் ஐஸ்'ஸாமா? அது கோயிலுக்கு வெளிய விப்பாங்க மா....
Tourist:-Naghi beta...
vadivel:-பேட்டா எங்கமா தராங்க... பொங்கலும் புளியோதரையும் போட்டு கழிச்சுடுறாங்க...

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

person: yena vaayi da ithu ,yenna vaayi
goundamani:tholu vaayi da naye
----------------------------------------------
Kamal kasan's Indian movie

goundamani : officer sir pani selvem kara unga sign ah podunga sir
senthil: mmm "irrr" ah vituta yaa !
goundamani: na vidala officer ,yemma nenga viteenga ?

------------------------------------------------------------
chinna gounder movie
senthil: anne yen aatha pallu apadi irukku ?
goundamani:vaya vachukutu sumaa iruntha thaanaa, diwaliyum athuvuma yevantayavathu yekathaalam pesiyirukum , patasaa vayila kolithi poturupan
---------------------------
one prabhu movie ,

goundamani : oru kaiyala naa nala valayal poduvendi , ungala podarathuku intha oru kaiy pothatha !
senthil: boss , costomers aa insult panatheenga , avanga yena thaan like panraanga
goundamani:ivalunga costomers aah ! yetanavukku valayal vanga vanthurungaluga, athuvum avalugata iruko yenova ! yendai yena vida intha paaniya ungalaku rompa pudikuthaa

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Film : Kaavalan
Cast : Vadivelu, Vijay..

.. அதுல ஒரு குண்டச்சி இருந்தா பாருங்க.. கராத்த பழகிருப்பா போல.. அவ அடி மட்டும் தனியா தெரிஞ்சுது.. இவ்வளவு பெரிய மூட்ட வெச்சுகிட்டு ஒரு ஏத்து ஏத்துனா பாருங்க அப்டியே சர்ர்ர்ருனு இங்க வந்துடுச்சு..!

..டேய் வாய மூட்றா..!!

.. மூடிடேனே .., இல்லனா வெளிய வந்து விழுந்திருக்குமே..!!

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

senthil; nan veerathula puli
goundamani; kotta eduthatha illa edukkathatha?

athe padathula.......

goundar; dai ivvalavu sogathuleyum unakku eppadida sirippu varuthu?

senthil; intha moonchikke ungala pidikkalaye vera eva ungala kattikkuva? atha ninachen sirichen.

__________________


புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

usuppethi usuppethiye udamba ranakalamakkittanungaya?




__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Film : " Imsai Arasan 23rd Pulikesi "
Cast : Vadivelu

" Varalaru Miga Mukkiam Amaichcharae...! "

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
Permalink   
 

Thinaiyala irunthavanuku thidukunu kalyanama.. from the movie thillalangadi..

__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.



கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

kalivaraiyil amarnthu irunthapothu kanap poluthil uthitha youchanai....(imsai arasan 23rd pulikesi)

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard