Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எனக்கு பிடித்த வைர வரிகள்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
எனக்கு பிடித்த வைர வரிகள்
Permalink   
 


கண்டிப்பா அதுவே ரோதீஸ். இப்படி ஒரு சைகாலஜி தெரியுமாப்பா உங்களுக்கு .. குட பாய் ..

அம்மா எப்பவும் என்னை சிகப்பு?? தனுஷ்ன்னு தான் கொஞ்சும் .



-- Edited by Arasu25 on Saturday 1st of December 2012 08:12:10 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
எந்தன் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்வது

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்

----------

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினெலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருடினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

உடல்வாகு காரணமா.. யார்னா.. எப்பனா.. தனுஷ் மாதிரியே இருக்கடான்னு சொல்லியிருக்கீங்களா??!!

வரிகள் நல்லா இருந்தாலும்.. ரெண்டுமே தனுஷ் படமாவே இருக்கேன்னு தான் அப்படி சொன்னேன்..


தேவதையைக் கண்டேன்.. பாட்டும் பிடிக்கும்.. அந்த படமும் பிடிக்கும்..!






__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

//அம்மா எப்பவும் என்னை சிகப்பு?? தனுஷ்ன்னு தான் கொஞ்சும் .//

இந்த விஷயம் தனுஷுக்குத் தெரியுமா?????????????????????

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ஹா ஹா ..பாவம்பா ..ஐஸ்வர்யாவுக்கு தெரிஞ்சுதோ என்னை பிச்சி போட்டுடும் ..

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Ha ha good entertain....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

Fentastic lines from deep heart . My mind lost it own weight

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard