யப்பா ..நூறு என்பது மிக சாதாரணமான விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம் . நமக்கு ரொம்ப கஷ்டமப்பா
அனேகமாக எஸ்கேப் ஆகி இருப்பேன் . அல்லது அந்த கணக்கை மறந்து விட்டுருப்பேன்
இதெல்லாம் இந்த தளத்துக்கு பொருந்தாது . ஏனென்றால் இங்கே எனக்கு குற்ற உணர்வுகள் வருவதில்லை
ஒரு வேண்டுகோள் . பக்தி தொடர்பாக ஒரு துணை தளம் தொடங்கினால் நன்றாக இருக்கும் . அல்லது ஒரு ஸ்டிக்கி டாபிக் கூட போதும் . தமிழனின் நமசிவாயம் என்ற டாபிக்கை தான் என் பூக்மார்க் ஆக வைத்து இருபேன் கடலையில் .
எந்த வழி சுத்தினாலும் சேரும் இடம் ஒன்று தானே .. அது ஹிந்து மதம் சார்ந்து இருக்க வேண்டும் என்று கூட இல்ல
அவரவர் மதத்தை பற்றி கூட எழுதலாம் ..
இப்பவும் நான் சொல்லுவது ஒரு ஆலோசனை மட்டுமே
மற்றபடி நிர்வாகி, எம் எஸ் வி . மற்றும் நவீன நான்ட்டான்மைகள் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டியது
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தினை பற்றி இழுத்து, தன் முதுகில் சுமந்து கொண்டு அந்த அடர்ந்த வனத்திலே நடக்கத் தொடங்கினான். வழக்கத்திற்கு மாறாக வேதாளம் மௌனமாக இருந்தது.
"என்ன வேதாளமே ! என்ன பேச்சையே காணோம். இந்த முறை கதையும் வினாவும் இல்லையா"
" அது எப்படி ! நிச்சயம் உண்டு பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக உடையும் என்று மிரட்டியது .