முழுமதி அவளது முகமாகும். . . மல்லிகை அவளது மணமாகும். . . மின்னல்கள் அவளது விழியாகும். . . மௌனங்கள் அவளது மொழியாகும். . . மார்கழி மாதத்துப் பனித்துளி அவளது குரலாகும். . . மகரந்தக்காட்டின் மான்குட்டி அவளது நடையாகும். . . அவளை ஒருநாள் நான் பார்த்தேன்,இதயம் கொடு என வரம் கேட்டேன். . . அதைக்கொடுத்தாள்,உடனே எடுத்துச் சென்றுவிட்டாள். . .
its my fav movie... the sets are really diff and ancient... the costume designs are extra ordinary... all the songs by A.R.rahman is really awesome.... guys don't miss it... i have collected a huge collection of stills of this film...
அட்டகாசமான திரைப்படம். இந்தியப் படங்களில் 'casting' கு அவ்வளவாகமுக்கியதுவம் தருவதில்லை. ஆனால் இப்படத்தின் கதாப் பாத்திரத்தேர்வு 100% முமையாக இருந்தது. அதிலும் ஹ்ரித்திக் மற்றும் ஐஷ்வர்யா.. ம் ம் ம்ம்...சொல்ல வார்த்தைகளே இல்லை.