பெண்கள் மீது மோகம் இல்லாமல் போய்விட்டது. குற்ற உணர்வு இல்லாமல் நல்ல நட்பாக பெண்களோடு பழக முடிகிறது. பெண்னோடு வாழ விரும்பினால் அவளை திருமணம் செய்துக்கொண்டு வாழலாம் அல்லது அது வேண்டாம் என்று விரும்பினால், தனித்த வாழ்கையை தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கிறது.
ஒரே பிரச்சனை, இந்த சமூகம் என்னை முழுமையாக ஏற்க்க இன்னும் தயாராகவில்லையே என்ற கவலைதான் ...... நண்பா
இந்த கேள்விக்கு நான் முன்பு அளித்த பதில் நீக்க பட்டு விட்டது..அது ஏன் ? எல்லோரும் சராசரியாக இப்படி தான் பதில் சொல்கிறார்கள் .. நான் இதில் வேறுபடுகிறேன். வேதனை வெக்கம் இல்லை. பெண்களிடம் நல்ல உண்மையான நட்பு சத்தியமாய் இல்லை . கே செக்ஸ் பத்தி ஓபன் டாக் வித் பிரன்ட் . நான் வேருபடுரேன் ..