Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னென்ன


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
என்னென்ன
Permalink   
 


கே ஆகா இருப்பதால் மட்டுமே மனதளவிலும்,வாழ்க்கை முறையிலும் இப்படியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று நீங்கள் கருதுபவைகள் என்னென்ன

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

பெண்கள் மீது மோகம் இல்லாமல் போய்விட்டது. குற்ற உணர்வு இல்லாமல் நல்ல நட்பாக பெண்களோடு பழக முடிகிறது.
பெண்னோடு வாழ விரும்பினால் அவளை திருமணம் செய்துக்கொண்டு வாழலாம் அல்லது அது வேண்டாம் என்று விரும்பினால், தனித்த வாழ்கையை தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கிறது.

ஒரே பிரச்சனை, இந்த சமூகம் என்னை முழுமையாக ஏற்க்க இன்னும் தயாராகவில்லையே என்ற கவலைதான் ...... நண்பா



__________________

for ct: eds.3333@yahoo.com



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

இரட்டை வேடம் தானா வாழ்க்கை முழுவதும்.. என்கிற வேதனை!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

இந்த கேள்விக்கு நான் முன்பு அளித்த பதில் நீக்க பட்டு விட்டது..அது ஏன் ? எல்லோரும் சராசரியாக இப்படி தான் பதில் சொல்கிறார்கள் .. நான் இதில் வேறுபடுகிறேன். வேதனை வெக்கம் இல்லை. பெண்களிடம் நல்ல உண்மையான நட்பு சத்தியமாய் இல்லை . கே செக்ஸ் பத்தி ஓபன் டாக் வித் பிரன்ட் .
நான் வேருபடுரேன் ..

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@saran111
குற்ற உணர்வு இல்லாமல் நல்ல நட்பாக பெண்களோடு பழக முடிகிறது.
@rothesis
இரட்டை வேடம் தானா வாழ்க்கை முழுவதும்.. என்கிற வேதனை!
same feelings

__________________

praveen

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Oru paiyan kuda pesum podhu dha love feel varum..... But nammanala adha xpress pana mudiyadhu...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Sat solrathu romba sari

__________________

for ct: eds.3333@yahoo.com

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard