பஞ்சாயத்து பழனிச்சாமி கூட பரவால்லப்பா..... நம்ம தலப்பாக்கட்டு பஞ்சாயத்து பெரிய கேடிப்பா..... தமிழகத்துக்கு மின்சாரம் கிடையாதாம்..... இலங்கைக்கு கடலுக்கடியில் வழித்தடம் அமைத்து மின்சாரம் கொடுக்க போறாங்களாம்..... தென் தமிழக மக்களின் உயிரை பணயம் வைத்து கூடங்குளத்தில் மின்சாரம் தயாரித்து சிங்களனுக்கு அனுப்புறதுதான் தேசியவாதம்.....
இதையெல்லாம் பாக்கும் போது தான் வைகோ சொன்னது(பாராளுமன்றத்தில் ராஜிவிடம் "இந்தியாவின் போக்கு இதே போல் தொடர்ந்தால்,2047ல் தமிழ்நாட்டின் துதரகம் டெல்லியில் அமையும் ") நடக்காதா ன்னு நெனைக்க தோணும் நண்பா