Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் இனிய அரேபியா குதிரைக்கு ....


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
என் இனிய அரேபியா குதிரைக்கு ....
Permalink   
 


ஓபன் போஸ்ட் போட்டு கலக்குறது உனக்கு கை வந்த கலை . முதல் முறையா நானும் உன் வழியில் ..

கண்டிப்பாக இங்கு நீ வந்திருப்பாய் ..அல்லது வருவாய் என எனக்கு தெரியும்...பதிவு செய்ய வில்லையா ??"

 என்ன  குட்டி தயக்கம்?????.  ஜோதியில் கலக்க வா .!

"எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு கண்ணே " என்பது போல ஒரு கடிதம் படித்து கொண்டிருக்கும் போதே காணாமல் போன கடலை , ஒரு "கடலை" தாண்டியும் கண்ணீரை சம்பாதித்த சோகம் .என்னப்பா வாழ்க்கை ..எதுவமே நிலை இல்லை ...என்ற வாசகம் தான் நிலை .போல ...

( யுவனின் வரிகள்' இசை ,மொத்த குத்தகை நமக்கு தான் போ !)

எம் எஸ் விஜய்  உன்னை பற்றி ஒரு வரி சொல்லி உன் நினைவு சதவீதத்தை அதிகமாக்கி விட்டார் ...



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

சரி தான்.. இது ஃபோரம் விடு தூதா???

ஆமா குதிரை.. எங்க சுத்தினாலும் வந்து சேரு... இங்க ஒரு ஆள்... உடம்பெல்லாம் பசலை படர்ந்து... தன்னந்தனியா மதனநீர்?? சுரந்துட்டு இருக்கார்..!!!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

Hi

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 




ஆமாம் முத்து, ஹாஜாவை ரொம்பவே நான் மிஸ் பண்றேன்..... நல்ல விமர்சகர்கள் கிடைப்பது அரிது, அந்த வகையில் ஹாஜா ஒரு அற்புதமான விமர்சகர்.... அவர் பதிவுகளில் எப்பவும் ஒரு உண்மை தெரியும், சோகம் தொனிக்கும், இயலாமை வெடிக்கும்..... சீக்கிரம் வரசொல்லுங்க அந்த ஆளுயர அரேபிய குதிரையை....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

கண்ணா மூச்சி ஏனடா ...என் கண்ணா ...நான் கண்ணாடி பொருள் போலடா ...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard