Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நட்பின் காதல்


புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
நட்பின் காதல்
Permalink   
 


 

நட்பாய் வந்தாய் என்னிடத்தில்,

காதலாய் மலர்ந்தது உன்னிடத்தில்,

நட்பாய் நீ நெருங்கும் ஒவ்வொரு நொடியும், என்னுள் butterfly பறப்பது ஏனோ?

உன்னை என் காதலாய்ப் பார்ப்பது என் தவறா??

என் மனம் புரியாமல் வெள்ளந்தியாய் பழகுவது உன் தவறா??

குலுக்கி வைத்த champagne போத்தல் போல பொங்கத துடிக்கும் என் காதலை உன் நட்பு எனும் மூடி தடுக்கிறது..

என் காதல் உருவம்(உணர்வு) காணாமலேயே கரைந்து விடுமா??? இல்லை என்னுள் உன்னைக் கண்டுக் கொள்வாயா??



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

பல நேரங்கள்ல.. இந்த அக்கப்போர் நடக்கறதுண்டு.. 

காதல சொல்லமுடியாம.. நட்புன்ற எல்லைக்கோடு தடுக்கும்.. என்ன பண்றது... 

ஒரு வேள.. மனசு விட்டு சொல்லி.. நட்புக்கு பங்கம் வரும் பட்சத்துல.. அந்த காதல.. ஊமைக் கண்ட கனவா.. மனசுக்குள்ளயே பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டியதுதான்..!

sayang lah! no



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

கவிதை நல்லாருக்கு,அண்ணனின் கருத்தும் நல்லாருக்கு'

__________________



புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink   
 

@ritheiss,
ஊமைக் கண்ட கனவா.. sariyaa sonninga.. hmmmm... yaarukku yaar endru eluthi aachu.. nadakurathu thaan nadanthathu, nadakkirathu, nadakkum.. =)

@thamizhan,
thanks thamizhan uncle..

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Nice. . . . .

__________________


புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink   
 

@Sat,
thanks fren.. =)

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

ஆம் அது ஊமை கண்ட கனவுதான்,
அவனுக்கு அது நெஞ்சில் மாறாத வலியை உண்டாக்கிவிடும்.


__________________

for ct: eds.3333@yahoo.com

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

welcome.....

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

nice

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

மௌனம் - ஒரு வகை தவம்..
அவள் கண்கள் காணாத உன் காதலை
உன் செயல்கள் உணறவைக்கும்..
கண்ணாடி மீது பட்ட சூரியவொளி போல
ஏதாவது ஒரு இடத்தில் பிம்பம் விழுந்தே தீரும்..
உணர்வு உரிமை ஆவது நட்பு..
உரிமை சொந்தமாவது காதல்..
செயல்களைச் செம்மையாக்கி
உரிமையைச் சொந்தம்மாக்கிக்கொள்..
அவள் இதயச் சிம்மாசனத்தில் நீ அமர்ந்திருப்பாய் -
ஊமையாக அல்ல..
மௌனத் தவம் புரியும் அரசனாக...



__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

//அவள் இதயச் சிம்மாசனத்தில் நீ அமர்ந்திருப்பாய் -
ஊமையாக அல்ல..
மௌனத் தவம் புரியும் அரசனாக...// பேசாம இருக்கறத,சுத்தி வளைச்சு சொல்றாங்கயா

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard