Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கதையல்ல நிஜம்?!


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
கதையல்ல நிஜம்?!
Permalink   
 


நேற்று முகநூலில் Srishti Madurai -ன் பக்கத்தில் காணக்கிடைத்த செய்தி இது. ஏற்கனவே அரசல் புரசலாக கேள்விப்பட்டது தான் என்றாலும்.. அலட்சியமாக விட்டுவிடத் தோன்றவில்லை..

Gay.net - Gandhi's Secret Gay Love Letters

இது பற்றிய மன்ற உறுப்பினர்களின் கருத்தை என்ன?



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

இது நான் முன்பே அறிந்த விஷயம் தான்.... இதை தமிழில் மொழி பெயர்க்கலாம் என்று நினைத்தேன், ஆங்கிலத்தில் நீங்களே இணைப்பை கொடுத்துட்டிங்க........ இன்னும் இதைப்போல புதைந்து கிடக்கும் உண்மைகள் எவ்வளவோ.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஆங்கிலத்துல புரிஞ்சும் புரியாம படிக்கறதுக்கு பதிலா,நீங்க மொழி பெயர்த்துட்டிங்க னா பலபேருக்கு புரியும் .........

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

thamizhan

//ஆங்கிலத்துல புரிஞ்சும் புரியாம படிக்கறதுக்கு பதிலா,நீங்க மொழி பெயர்த்துட்டிங்க னா பலபேருக்கு புரியும் ......... //

 

ஏன்யா இந்த கொலவெறி... உங்க பேச்சக் கேட்டு மொழி பெயர்த்தேன்....  என்னை பெயர்த்துருவாய்ங்கடி!!! 

ஆனானப்பட்ட அந்த மனுசனையே சுட்டுக்கொன்னேய்ங்க... என்ன மட்டும் மடியில போட்டு கொஞ்சுவாய்ங்களா... ?!



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தேச தந்தையே கே என்பதால்,நாட்டில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்க வேண்டும்,இல்லாவிட்டால் எங்கள் அண்ணன்,அஞ்சா சிங்கம் Rotheiss தலைமையில்,அவர் ஒருவரே இறுதிவரை போராடுவார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்....
இப்படிக்கு..........
அண்ணனின் விழுதுகள்

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

////////////ஏன்யா இந்த கொலவெறி... உங்க பேச்சக் கேட்டு மொழி பெயர்த்தேன்.... என்னை பெயர்த்துருவாய்ங்கடி!!!

ஆனானப்பட்ட அந்த மனுசனையே சுட்டுக்கொன்னேய்ங்க... என்ன மட்டும் மடியில போட்டு கொஞ்சுவாய்ங்களா... ?!//////// இதுக்கும் சேர்த்து போராடுவோம்

__________________



புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink   
 

@rotheiss,
ஆனானப்பட்ட அந்த மனுசனையே சுட்டுக்கொன்னேய்ங்க... என்ன மட்டும் மடியில போட்டு கொஞ்சுவாய்ங்களா... ?!////////
enakku inthe vari pudichirukke..

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Thanks for the information. . . . . Now only i heard this news. . . . .

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

Got proud that am gay...even Gandhiji too....


__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

பெருமை பட்டு கொள்ள ஒரு தருணம் ....

__________________

Your lovely friend.....

                              Prabhu



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

apadiya

__________________

praveen



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@praveen

.//apadiya///
அப்போ நீங்க இந்த போஸ்ட படிக்கவே இல்லையா

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@பிரபு
/////பெருமை பட்டு கொள்ள ஒரு தருணம் ..../////


பெருமைப் பட்டுக்கொள்ளலாம்,ஆனால் வெளியே சொல்ல முடியாதே

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@thamizhan
now only i see this post

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

@Thamizhan
Athai sollavum tharunam varum

__________________

Your lovely friend.....

                              Prabhu



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வரட்டும் நண்பா,நானும் அதற்காகத் தான் காத்திருக்கிறேன்

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

//வரட்டும் நண்பா,நானும் அதற்காகத் தான் காத்திருக்கிறேன் //

என்னய்யா... ஒரு முடிவோட தான் இருப்பீங்களாட்டிருக்குது..

அப்படி.. ஒரு நேரம் வந்தா என்ன செய்றதா உத்தேசம்?

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஒன்னும் பண்ண மாட்டேன்,ஒரு பேச்சுக்கு சொன்னா..இப்படி துருவி துருவி கேட்டா என்ன பண்றதுங்க

__________________



புதியவர்

Status: Offline
Posts: 33
Date:
Permalink   
 

ungala elam patha pavama irruku ethium mulusa pesunga pa engalukum puriyanum ila



__________________

அன்பு தோழன்



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

new inf...thanks

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard